Wednesday, October 20, 2010

தல தளபதி சலூன் இனிதே ஆரம்பம்


இது வரை வாசகனாக மட்டுமே இருந்து வந்த நான் இந்த வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன். என்ன எழுதப்போறேன்னுலாம் கேக்காதீங்க. என்ன வேணாலும் எழுதுவேன்.

நம்ம சலூன் கடைக்கு இன்னைக்கு தான் திறப்பு விழா! வலையுலக நண்பர்கள், தல, தளபதி ரசிகர்கள் அனைவரும் வருகை தந்து தங்கள் ஆதரவை நல்குமாறு அன்புடன் கோருகிறேன்.

"டி.ஆர் சேவ் பண்ணனும்னு முடிவு பண்ணா நம்ம கடைக்குத்தான் வரனும்".

நாளை முதல் முடி வெட்டப்படும்.

பி.கு: திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் ஒரு ஃபாலோயர் இலவசம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2 comments:

சங்கவி said...

வருக வருக.... நிறைய எதிர்பர்க்கிறேன் உங்க சலூன்ல....

sanmugakumar007 said...

எனக்கு முடி வேட்டுவிங்க்களா பாஸ்


இதையும் படிச்சி பாருங்க

இந்தியா பைத்தியகார நாடு...?

Post a Comment