Saturday, December 11, 2010

பதிவர்கள் அனைவரும் வருக! வருக!

பதிவர்கள் அனைவரையும் தலதளபதி சலூனுக்கு வருக வருக என வரவேற்கிறேன். இன்று முதல் நம் சலூன் கடை மீண்டும் திறக்கப் படுகிறது. அனைவரும் வருக! ஆதரவு தருக! ஆரம்பமா நம்ம டி.ஆர். இவரு சேவிங் பண்ணனும்னா நம்ம கடைக்குத்தான் வரனும். நீங்களும் வாங்க ஓட்டுப் போட்டு, பின்னூட்டமிட்டு நம்ம கடைக்கு ஆதரவு தாங்க.


காமெடி பீஸப்பா.....

7 comments:

சிவகுமாரன் said...

அண்ணே ஒரு கட்டிங் ஒரு சேவிங் .
அப்படியே அந்த தாடிக்காரருக்கு மொட்டை போட்டு விட்டிருங்க. பயபுள்ள பண்ற ரவுசு தாங்க முடியல.

தல தளபதி said...

அட நானே அவருக்கு எப்ப ஷேவ் பண்ணி உடலாமுன்னு வெயிட் பண்ணிடிருக்கேன். விடுங்க சேத்து மொட்டையும் போட்டுருவோம்.

Best Online Jobs said...

Without Investment Online Jobs

Get paid to type data online! This is a perfect opportunity for stay at home moms, students or anyone that is in need of some extra cash. Available worldwide.Earn money entering data from the comfort of your home! Follow the simple step by step system. This will be idle part time jobs without any investment. For more details please visit : http://bestaffiliatejobs.blogspot.com

ஜெயந்த் கிருஷ்ணா said...

thala appadiye nammkkum oru mottai...

Unknown said...

அவன் தான் கேட்டான் இல்ல எதாவது பேச இருக்கான்னுட்டு.

அவன் போன் வச்சதுக்கப்பரம் எங்க இருந்து பேசறன்னு கேக்குற காமடி ,,,,தலிவா சூப்பரு

தல தளபதி said...

//வெறும்பய said...
thala appadiye nammkkum oru mottai...// வாங்க போட்டுருவோம்!

தல தளபதி said...

//விக்கி உலகம் said...
அவன் தான் கேட்டான் இல்ல எதாவது பேச இருக்கான்னுட்டு.

அவன் போன் வச்சதுக்கப்பரம் எங்க இருந்து பேசறன்னு // நன்றிங்க!

Post a Comment